கண்டி அல்-ஹக்கானிய்யா அரபுக் கல்லூரி புதிய கல்வியாண்டு 'உயர் கற்கை' பிரிவில் புதிய மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
கல்லூரி வழங்கும் முக்கிய சிறப்பம்சங்கள்
- மத ஒப்பீட்டாய்வுத் துறை
- சிங்கள மொழித் தேர்ச்சி (01 Year)
- எழுத்துத்திறன்–பேச்சுத்திறன் வளங்கள்
- உள்நாட்டிலும், வெளிநாட்டு உயர் கற்கை வாய்ப்புகள்
பாடபிரிவுகள்
மாணவர்களுக்கு சிங்களம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், திறன் விருத்தி வழிகாட்டல் மற்றும் உளவியல் உட்பட பல பாடப்பிரிவுகளும் கற்பிக்கப்படுகின்றன.
அல் - ஹக்கானிய்யா அரபுக் கல்லூரி தகுதியான ஆசிரியர்கள், மாணவர் –ஆசிரியர் இணைப்பு, பாதுகாப்பான சூழல் போன்ற அம்சங்களை முன்னிறுத்தி இக்கல்வி வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் விபரங்களுக்கு:
தொடர்பு எண்கள்: 077 356 3077, 072 414 4442
இணையதளம்: www.haqqaniyya.com
EMAIL: haqqaniyyah@gmail.com
இணையதளம்: www.haqqaniyya.com
EMAIL: haqqaniyyah@gmail.com

0 Comments