Ticker

10/recent/ticker-posts

இன்று (10) தங்கத்தின் விலை: ஒரு பவுண் எவ்வளவு தெரியுமா?

 இன்று (10) தங்க நிலவரப்படி,

24 கரட் தங்கம் ஒரு பவுண் 362,000 ரூபாய்க்கும் 22 கரட் தங்கம் 01 பவுண் 334,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. 

மேலும் 24 கரட் தங்கம் 01 கிராம் 45,250 ரூபாய்க்கும் 22 கரட் தங்கம் ஒரு கிராம் 41,850 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. 

Post a Comment

0 Comments