தங்கத்தின் விலையானது மேலும் அதிகரித்துள்ளது.
உலகத்தில் தங்கத்தின் விலைக்கு இணையாக உள்நாட்டு தங்க விலையும் 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (06) 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றுக்கு ரூபாய் 337,600 இற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
24 கரட் தங்கத்தின் 01 பவுண் ரூபாய் 365,000 இற்கு விற்கப்படுவதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Comments