2026 ஆம் ஆண்டு புது வருட ஆரம்ப நாள் நிகழ்வு இன்று காலை 9.00 AM மணிக்கு பிரதேச செயலாளர் எம்.எச். கனி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் தேசிய கீதம் இயற்றல், தேசிய கொடியேற்றல், சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழி உள்ளிட்ட நிகழ்வுகள் முறையாக நடைபெற்று நிறைவு பெற்றன.


0 Comments