Ticker

10/recent/ticker-posts

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகல்

 தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன குறித்த பதவியிலிருந்து தற்காலிக விலகத் தீர்மானித்துள்ளார். 

சர்ச்சைக்குரிய தரம் 06 ஆங்கில பாடநூல் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை அவர் தமது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.


Post a Comment

0 Comments