Ticker

10/recent/ticker-posts

சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

 ஊவா,கிழக்கு,மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலுள்ள ஆற்றுப் படுகைகளில் அடுத்த 24 மணிநேரத்தில் பலத்த மழை பொழிய வாய்ப்புள்ளது. 

மேலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பகுதிகளிலுள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் நீர்ப்பாசனத்துறை அறிவுறுத்தியுள்ளது. 



Post a Comment

0 Comments