Ticker

10/recent/ticker-posts

விளையாட்டுத் தொகுதிகளுக்கு புதிய முகாமைத்துவ சபை.

விளையாட்டு கலாசாரமொன்றினை உருவாக்கும் நோக்கில் (2025-2027), விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்துக்கு சொந்தமான விளையாட்டுத் தொகுதிகளின் நிர்வாகத்தை முறைமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்காக ஒவ்வொரு விளையாட்டுத் தொகுதிக்கும் தன்னார்வமாகச் செயற்படக்கூடிய 05 அங்கத்தவர்களைக் கொண்ட முகாமைத்துவ சபை ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:



Post a Comment

0 Comments