Ticker

10/recent/ticker-posts

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்து செய்வதற்கான மசோதா வெளியீடு

 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) மசோதா வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments