2025 ஜனவரியில் 05 வெள்ளிக்கிழமைகள் இருப்பது உண்மையென்றாலும், இது 823 ஆண்டுகளுக்குப் பிறகு மாத்திரமே நிகழும் என்று கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
அதனால், 823 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே இது நிகழும் என்று வெளியான தகவல் தவறாகும். வார கால சுழற்சியின் அடிப்படையில், இது 5-11 ஆண்டுகளுக்குள் மீண்டும் நிகழவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
0 Comments