நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்யவுள்ளோருக்கு இலங்கை சுங்கத்துறை திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு முன்னர், பொதுமக்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு இணையத்தள வசதி குறித்தும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், சட்டவிரோதமான வழிகளில் நாட்டுக்கு கொண்டு வரப்படும் வாகனங்களை வாங்குபவர்கள் அது குறித்து அறியாமலேயே வாங்குவதைத் தடுக்க இந்நடவடிக்கை உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TO JOIN WITH US:
0 Comments