கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபரைப் பற்றிய சில தகவல்கள் ஏனைய சந்தேக நபர்களின் மூலத்தின் அடிப்படையில் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments