புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவியை வகித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, பொலன்னறுவை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டதை அடுத்து குறித்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments