கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதான வீதியில் காய்த்துக் குலுங்கும் பேரித்தம் பழங்களின் அறுவடை விழா இன்று (30) காலை தொடங்கியது..
இவ்வறுவடை காலம், இப்பகுதியில் பெரும் வர்த்தக உற்சாகத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் தூண்டும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகின்றது.
குறித்த பேரீச்சம் மரங்களைக் காண உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள், காத்தான்குடிக்கு அதிகளவில் வருகை தருவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
0 Comments