Ticker

6/recent/ticker-posts

முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குதல் தொடர்பான அறிவித்தல்.

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் திரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் அனைத்தும் தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட்ட தபாஒ மூலமாக சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.

2025 ஆகஸ்ட் 04 ஆம் திகதி வரை அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments