Ticker

6/recent/ticker-posts

பால்மாவின் விலை அதிகரிப்பு.

இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பொதியின் விலை 100/- ரூபாவாலும் மற்றும் 01 Kg பால் மா பொதியின் விலை தலா 250/- ரூபாவாலும் அதிகரித்துள்ளது என்று பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.



Post a Comment

0 Comments