ஓய்வூதியத் திணைக்களம் 2026 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்குவதற்கான மாதாந்த திகதிகளை அறிவித்துள்ளது.
ஓய்வூதியத் திணைக்களத்தினுடைய ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சமிந்த ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஓய்வூதிய சுற்றறிக்கை எண் 03/2025 மற்றும் Pen/Pol06/25-2024 மூலமாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு இதுல தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது கருவூலத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் 2026 ஆம் ஆண்டு ஓய்வூதியம் வழங்கும் தேதி பின்வருமாறு அமைகின்றது.
2026 ஜனவரி 09
2026 பெப்ரவரி 10
2026 மார்ச் 10
2026 ஏப்ரல் 09
2026 மே 08
2026 ஜூன் 10
2026 ஜூலை 10
2026 ஆகஸ்ட் 10
2026 செப்டம்பர் 10
2026 அக்டோபர் 07
2026 நவம்பர் 10
2026 டிசம்பர் 10
2026 பெப்ரவரி 10
2026 மார்ச் 10
2026 ஏப்ரல் 09
2026 மே 08
2026 ஜூன் 10
2026 ஜூலை 10
2026 ஆகஸ்ட் 10
2026 செப்டம்பர் 10
2026 அக்டோபர் 07
2026 நவம்பர் 10
2026 டிசம்பர் 10
ஆகிய திகதிகளில் ஓய்வூதியம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

0 Comments