Ticker

10/recent/ticker-posts

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் இடைநிறுத்தம்!

கொழும்பு மாநகர சபையின் இன்றைய அமர்வுக்கு சமூகமளிக்காத உறுப்பினரான ஷேன் டேனியல் ராம் என்பவர் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அறிவித்துள்ளது.



Post a Comment

0 Comments