நாட்டில் நிலவியுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு 2025 நவம்பர் மாதத்திற்கான பருவச் சீட்டு (Season Ticket) மூலமாக இம்மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த மாத பயணச்சீட்டை சமர்ப்பித்து குறித்த வசதியை பெற்றுக் கொள்ள முடியும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

0 Comments