Ticker

10/recent/ticker-posts

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

 

பாதுகாப்புப் பிரிவுக்கு உரித்தான துப்பாக்கியொன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டுடன் தொடர்பான விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் இன்று (26) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.




Post a Comment

0 Comments