Ticker

10/recent/ticker-posts

பிறந்தது புது வருடம்.

உலகின் முதலாவது நாடாக பசுபிக் பெருங்கடலிலுள்ள கிரிட்டிமாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று (31) பிற்பகல் 3.30 PM மணியளவில் கிரிட்டிமாட்டியில் புத்தாண்டு பிறந்துள்ளது. 



இன்னும் சில மணி நேரங்களில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புது வருடம் பிறக்கும். அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளுக்கும் புத்தாண்டு மலரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments