Ticker

10/recent/ticker-posts

கிண்ணியாவில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு.

இன்று செவ்வாய் கிழமை (16) காலை கிண்ணியா புது நகர் - பைசல் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கிண்ணியா பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகிறது.



Post a Comment

0 Comments