இன்று (16) செவ்வாய்க்கிழமை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 340,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 312,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

0 Comments