Ticker

10/recent/ticker-posts

அவசரகால நிலை இன்று முதல் நீடிப்பு - வர்த்தமானி வெளியீடு.

இலங்கையில் பொது அவசரகால நிலை இன்று (28) முதல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவசரகால நிலை நீடிப்பு தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments