2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படுகின்ற ஊழல், சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றை விசாரிப்பதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதிய விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments