தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கையை வந்தடைந்துள்ளார்.
அவர் இந்தியாவின் சென்னையிலிருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றினூடாக இன்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

0 Comments