Ticker

10/recent/ticker-posts

இன்று தங்கத்தின் விலை. ஒரு பவுண் எவ்வளவு தெரியுமா?

இலங்கையின் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) தங்கத்தின் விலை கொழும்பு செட்டியார் தெருவில் பின்வருமாறு காணப்படுகின்றது.


தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,324,064.00 ஆகும்.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 46,710.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 373,650.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 42,820.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 342,550.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 40,880.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 327,000.00




Post a Comment

0 Comments