Ticker

10/recent/ticker-posts

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

 காணாமல் போன கைத் துப்பாக்கி ஒன்று தொடர்பில் நேற்று (26) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிப்பதற்காக 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவை குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) பெற்றது.



 

Post a Comment

0 Comments