Ticker

10/recent/ticker-posts

14 சர்வதேச விருதுகளை வென்ற சுற்றுலாத்துறை

இலங்கை சுற்றுலாத் துறை 2025 ஆம் ஆண்டில் 3.2 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த வருமான அதிகரிப்பானது கடந்த வருடங்ககளுடன் ஒப்பிடும்போது சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதேவேளை, 2025 இல் இலங்கையின் சுற்றுலா கைத்தொழில் சர்வதேச ரீதியில் 14 முக்கிய விருதுகளையும் வென்றுள்ளது.



சுற்றுலா சேவைகள், விருந்தோம்பல், சுற்றுலா இடங்களின் பிரபலத்தன்மை மற்றும் நிலைத்த சுற்றுலா முயற்சிகள் ஆகிய துறைகளில் இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.




Post a Comment

0 Comments