கடந்த வாரத்தில் சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தல் ஒன்றின் விலையானது சுமார் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகத் தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
இதேவேளையில், மரக்கறி எண்ணெய்யின் விலையும் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

0 Comments