Ticker

10/recent/ticker-posts

குறைவடைந்துள்ள தங்கத்தின் விலை: ஒரு பவுண் எவ்வளவு தெரியுமா?

இன்று (09) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்துள்ளது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 362,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 332,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 45,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 41,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments