தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை (05) எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி 02 ஆம் திகதி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 356,000 ரூபாயாக இருந்த நிலையில் இன்று செவ்வாக்கிழமை (05) 3,000 ரூபாய் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 359,000 ஆயிரம் ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 332,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
அந்த வகையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் 01 கிராமின் விலை 41,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments