தித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர பேரிடர் சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட GCE (A/L) பரீட்சையின் எஞ்சியுள்ள 10 பாடங்கள் நாளை (12) ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இப்பரீட்சையானது 2,086 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்படி, GCE (A/L) பரீட்சையின் எஞ்சியுள்ள பாடங்கள் இம்மாதம் 20 ஆம் திகதி வரை தொடர்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

0 Comments