இலங்கை பரீட்சை திணைக்களம், 2025 (2026) கல்வியாண்டிற்கான G.C.E. O/L பரீட்சைக்கான அதிகாரப்பூர்வ நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, O/L பரீட்சைகள் 2026 பெப்ரவரி 17 ஆம் திகதி ஆரம்பமாகி, பெப்ரவரி 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. பரீட்சைகள் காலை மற்றும் பிற்பகல் அமர்வுகளாக நடத்தப்படவுள்ளன.
இந்நேர அட்டவணை, அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளதுடன், பரீட்சை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பாக பரீட்சை திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

0 Comments