Ticker

6/recent/ticker-posts

06 பேருக்கு கொரோனா தொற்று. ஒருவர் மரணம்.

2025 மே மாதத்தில் அநுராதபுரத்தில் 06 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 01 கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாகவும் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக என்பவர் தெரிவித்துள்ளார்.


அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்பு நோயாளிகள் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.



மேலும், அநுராதபுரம், சாலியவத்தையைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் ஏப்ரலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக வைத்தியர் தேஜனா சோமதிலக என்பவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments