Ticker

6/recent/ticker-posts

கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க 06 உப குழுக்கள் நியமனம்.

கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளை பரிசீலித்து உப குழுக்கள் நியமிப்பது தொடர்பில் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக, 06 உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

https://chat.whatsapp.com/IvGnuu6qf5r127XGL76Oyd

குறித்த 06 உப குழுக்களின் பெயர்கள் பின்வருமாறு.

1. கல்விச் சீர்திருத்தங்கள் (Education Reforms)

2. பள்ளிகளில் மனித மற்றும் உட்கட்டமைப்பு வளங்களின் தரம் (Quality of Human and Physical Resources in Schools)

3. இடைநிலைக் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை (Admission of Children to Schools for Intermediate Grades)

4. கல்விக் கவுன்சில் நிறுவல் (Establishment of the Education Council)

5. உயர் கல்வித் துறை (Higher Education Sector)

6. திறன்கள் கல்வித் துறை (Skills Education Sector)

TO JOIN WITH US:

https://chat.whatsapp.com/IvGnuu6qf5r127XGL76Oyd

Post a Comment

0 Comments