சூரினாம் நாட்டின் ஜனாதிபதியாக ஜெனிபர் கிர்லிங்க்ஸ்-சிமோன்ஸ் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று அவர் ஆட்சியைப் பிடித்துள்ளார் .
சூரினாம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக ஜெனிபர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜூலை 19 ஆம் திகதி ஜெனிபர் தென் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
0 Comments