பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஓஒணொருவருக்கு புதிய வகையான இரத்தம் ஒன்று இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
Guadeloupe எனும் கரீபியத் தீவைச் சேர்ந்த பெணொருவருக்கு ‘Gwada negative’ என்று அழைக்கப்படும் புதிய இரத்த வகை கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள 48 ஆவது இரத்த வகை அது என்று நம்பப்படுகின்றது.
0 Comments