Ticker

6/recent/ticker-posts

போர் நிறுத்தத்தை உறுதி செய்தது ஈரான்

இஸ்ரேல் - ஈரானுக்கிடையில் போர் தீவிரமடைந்திருந்த நிலையில், போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானின் அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30 AM க்கு போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments