போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப்பின் அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டுதிளை வீசின.
இச்சூழலில், ''இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 06 மணி நேரத்திற்கு பிறகு ஈரானும், 12 மணி நேரத்திற்கு பிறகு இஸ்ரேலும் போர் நிறுத்தத்தினை அமுல்படுத்தும்.
24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமுலுக்கு வரும்'' என்று ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அறிவிப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் அமுலுக்கு வரவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாகவோ, இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை.
இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி என்பவர் தெரிவித்துள்ளார்.
0 Comments