அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச் சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அரபுக் கல்லூரிக்கு முழு நேர உஸ்தாத் (ஹிப்ழ் பிரிவுக்கு) விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கும் தகைமைகள்:
01. ஹாபிழ், ஆலிமாக இருத்தல்.
02. ஹைஅதுள் குர்ஆன் அல்லது கிர்தான் (உயர் கற்கை நெறி) முடித்திருத்தல். (முஜாஸியாக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்)
03. அனுபவம் மற்றும் ஆர்வமுள்ளவராக இருத்தல்.
4. கல்லூரியில் முழு நேரமாக பணியாற்றக் கூடியவராக இருத்தல்.
கல்லூரியில் இணைந்து பணியாற்ற விரும்புவோர் தமது கல்வித் தகைமை மற்றும் திறமைச் சான்றிதழ்களை உள்ளடக்கிய விபரக் கோவையை (CV) எதிர்வரும் 15.06.2025 ஆம் திகதிக்கு முன்னர் 760102392 எனும் இலக்கத்துக்கு WhatsApp மூலமாக அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றது.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/IvGnuu6qf5r127XGL76Oyd
0 Comments