Ticker

6/recent/ticker-posts

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இலங்கை பேருந்து கட்டணத்தில் தாக்கம் செலுத்துமா?

2025 ஜூலை மாதம் முதலாம் திகதி நடைபெறவிருந்த வருடாந்த பேரூந்து கட்டண திருத்தத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஈரான் - இஸ்ரேல் இடையே நிலவுகின்ற பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் தற்போது பேரூந்து கட்டணத் திருத்தம் செய்வது தொழிற்துறைக்குப் பாதகமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments