அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த தேர்தலில் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் என்பவரே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர் பிரபாத் சுகததாச என்பவர் மீண்டும் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (28) நடைபெற்ற சங்கத்தின் வருடாந்த தேர்தலில் அவர்கள் 60 % இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அந்தந்த பதவிகளுக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments