Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்.

ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


இன்று திங்தட்கிழமை (30) கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால் விலை நிர்ணயம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாலும், குறிப்பிடத்தக்க திருத்தம் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகளாவிய சந்தையில் எண்ணெய் விலையில் தற்போதைய போக்குகளைக் கருத்திற் கொண்டு, ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க விலையில் ஏற்ற இறக்கங்கள் எதுவும் இருக்காது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



Post a Comment

0 Comments