Ticker

6/recent/ticker-posts

சீமெந்து விலை அதிகரிப்பு.

 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று சீமெந்து நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 


Post a Comment

0 Comments