Ticker

6/recent/ticker-posts

GCE (O/L) பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு.

 2024 (2025) GCE (O/L) பரீட்சையின் பெறுபேறுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.



அத்தோடு, வெளியீட்டுத் திகதியைக் குறிக்கும் சமீபத்திய சமூக ஊடக அறிக்கைகள் தவறானவையென்றும் அவர் தெளிவுபடுத்தினார்.



பரீட்சைப் பெறபேறுகள் வெளியிடுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவித்தல்களை மட்டுமே நம்பியிருக்குமாறும் பரீட்சைத் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments