Ticker

6/recent/ticker-posts

இலங்கைக்கான வரியை அதிகரித்துள்ள ட்ரம்ப். எத்தனை வீதம் தெரியுமா?

 இலங்கைக்கான வரியை 30% ஆக நிர்ணயித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார்.





இவ்வாறு விதிக்கப்பட்ட வரியானது 2025 ஆகஸ்ட் 01 முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Post a Comment

0 Comments