Ticker

6/recent/ticker-posts

பஸ் கட்டணம் குறைப்பு. புதிய கட்டண விபரம் இதோ!

 எதிர்வரும் 04 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 0.55 சதவீதத்தால் பஸ் கட்டணம் குறைப்படும் என்று தேசிய போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. 


பஸ் கட்டணம் 0.55 சதவீதத்தால் குறைப்பக்கப்பட்ட போதிலும், ஆரம்பக் கட்டணம் குறைக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன் பிரகாரம் புதிய பஸ் கட்டண விபரங்கள் பின்வருமாறு,






Post a Comment

0 Comments