இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஊழியர்களின் ஆட்சேர்ப்பு செயன்முறையில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி மயூர நெட்டிகுமார என்பவர் கூறுகையில்,
கடந்த 2012 க்கு பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3000 ஊழியர்கள் 2031 இல் அத்தியாவசிய ஊழியர்களாகக் குறைக்கப்படுவார்கள். இந்த ஆட்சேர்ப்புச் செயற்பாடு இதுவரை இருந்த முறைகேடுகளை நீக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments