Ticker

6/recent/ticker-posts

பால் தேநீரின் (Milk Tea) விலை அதிகரிப்பு.

 இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments