Ticker

6/recent/ticker-posts

ரொனல்டோவின் புதிய ஆசை.

 கால்பந்து சூப்பர் ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவிலேயே நிரந்தரமாக வாழ விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.  


அல் நஸ்ர் அணியுடனான தனது ஒப்பந்தத்தை 2027 ஆம் ஆண்டு வரை நீடித்துள்ள இவர் சவுதியை அமைதி மற்றும் பாதுகாப்பு நிறைந்த இடமாகவும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் கூறியுள்ளார்.



மேலும், சவூதியின் வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments